அழகிய முறையில் அழைப்புப் பணி செய்வோம்
வஹியோடு விளையாடுபவர்கள் யார்?
Part -1 Part – 2 Part – 3
Read More »நல்லொழுக்கம்
இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு
ஹதீஸ் நிராகரிப்பின் புதிய முகம்
ஹதீஸ்களில் தில்லு முல்லு செய்யும் ததஜ
ஒன்றுபடுவதற்கான வழிமுறைகள்
சுலைமான் நபியும் இன்ஷா அல்லாஹ்வும்
சுலைமான் நபியவர்கள் இன்ஷா அல்லாஹ் கூறியிருந்தால்….. என்று வரக்கூடிய நபிமொழியை மறுக்கும் வழிகெட்ட பிரிவினர் எடுத்து வைக்கும் வாதங்களுக்கான மறுப்புக்களைப் பார்த்து வருகின்றோம். தனது மனைவியர் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பது. அவர்கள் அனைவரும் இறை வழியில் போராடுவார்கள் என சுலைமான் நபி கூறியது வேண்டுதல், பிரார்த்தனை என்ற அடிப்படையில்தான் என்பதை நாம் ஏற்கனவே விபரித்தோம். தனக்கு ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும்; அவர்கள் இறை வழியில் போராட வேண்டும் என்ற அவாவைத்தான் இந்த வார்த்தைகள் மூலம் சுலைமான் நபி கூறினார்கள் எனும் போது பிரச்சினை ...
Read More »அல்குர்ஆன் விளக்கவுரை (ஆதம் நபியின் பிரார்த்தனை)
“பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்பும் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்.” (அல்குர்ஆன் 2:37) மேற்படி வசனம் தவறு செய்த ஆதம் நபி அல்லாஹ்விடமே சில வார்த்தைகளைக் கற்று அதன் மூலம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னித்தான் என்று கூறுகின்றது. ஆதம் நபி கற்றுக் கொண்ட வார்த்தைகள் என்ன என்பதை அல்குர்ஆன் மற்றுமொரு இடத்தில் இப்படிக் கூறுகின்றது. “அவ்விருவரும் “எங்கள் இரட்சகனே! நாங்கள் ...
Read More »