இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சார்பில் உலமாக்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி Audio mp3 (Download)
Read More »பிக்ஹுல் இஸ்லாம் 14- கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை
பிக்ஹுல் இஸ்லாம்: 14 கியாமுல் லைல் கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 11 ரக்அத்துக்கள்தான் நபி(ச) அவர்கள் தனக்காகத் தேர்ந்தெடுத்த எண்ணிக்கையாகும். அவர்கள் சில போது 11 அல்லது 13 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். இந்த எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுமாகும் என்பது குறித்து சென்ற இதழில் பார்த்தோம். இனி குறித்த எண்ணிக்கையை விட அதிகமாகவும் தொழலாம் என்ற கருத்துடைய அறிஞர்களின் கூற்றுக்கான ஆதாரங்களை நோக்குவோம். 01: ‘இப்னு உமர்(வ) அறிவித்தார்கள். ...
Read More »மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்!
மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்! இஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ” – ஓதுவீராக!, படிப்பீராக! என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் கற்பித்தலின் அடிப்படை அம்சங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, இஸ்லாம் அறிவியல் எழுச்சி மூலமாக ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க விரும்பும் ...
Read More »اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 2 – MP3
Audio mp3 (Download)
Read More »உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக வந்த கேள்வி 1
நபி (ஸல்) அவர்களின் சொல் அனைத்தும் வஹி என்றால்,விவசாயத்தில் மகரந்த சேர்க்கை செய்யாமல் இருக்கலாமே என்று கூறியதை ஸஹாபாக்கள் கடைப்பிடித்த பொழுது விவசாயத்தில் விளைச்சல் குறைந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நான் மார்க்கம் சம்பந்தமாக கூறியதை எடுத்துக்கொள்ளுங்கள் உலக காரியங்களில் எனது கருத்தை கூறினால் அதை கடைபிடிக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள், இதை நாம் எப்படி புரிந்து கொள்வது? Audio mp3 (Download)
Read More »اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 1 – MP3
[sc_embed_player_template1 fileurl=”http://files.qurankalvi.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%201.mp3″] Audio mp3 (Download)
Read More »இஸ்லாத்திற்கு எதிரான சதிகள் – ஜும்ஆ உரை mp3 (18.12.2015)
[sc_embed_player_template1 fileurl=”http://files.qurankalvi.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.mp3″] Audio mp3 (Download)
Read More »ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும்
ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும் மனிதன் தனது இயற்கை உணர்வுகளைத் தணித்துக் கொள்ள இஸ்லாம் ஆகுமான வடிகால்களை வைத்துள்ளது! மனித உணர்வுகளில் பலம் வாய்ந்ததான பாலியல் உணர்வை பண்பான முறையில் தீர்த்துக் கொள்ள இஸ்லாம் ஷரீஆவின் விதிமுறைகளுக்குட்பட்ட திருமணம் என்ற வழியை அறிமுகம் செய்து ஆர்வமும் ஊட்டுகின்றது. இஸ்லாம் அறிமுகப்படுத்திய நாகரிகமும், பண்பாடும், ஒழுக்கமுமிக்க நிகாஹ் முறைக்கு முற்றும் முரண்பட்ட ‘முத்ஆ” திருமணம் எனும் தற்காலிக திருமண முறை இன்று வரை ஷீஆக்களிடத்தில் நடைமுறையிலுள்ளது. ஒருவர் ஒரு பெண்ணை ‘நான் மூன்று தினங்களுக்கு உன்னை ...
Read More »அழிவுகள் ஏன்
Audio mp3 (Download) ஜும்ஆ உரை, இடம் : ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல். நாள் : 11:12:2015.
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்
இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் இயேசு மனித வடிவில் இருந்தாலும் அவர் கடவுள் தன்மையுடையவர், மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட பல்வேறுபட்ட அற்புதங்களை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவரது அற்புதங்கள் அவர் கடவுள் தன்மை உடையவர் என்பதற்கான ஆதாரங்களாகும் என கிறிஸ்தவ உலகம் நம்பி வருகின்றது. இயேசு பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அவர் தனது இஷ்டப்படி சுயமாக இந்த அற்புதங்களைச் செய்யவில்லை. கடவுளின் உத்தரவுப் பிரகாரம் இவற்றைச் செய்தார் என்றும் பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அற்புதங்கள் ...
Read More »