AL QURAN TAFHSEER CLASS (SURAH AN NISHA 4th) Explanation ASHSHK SHM ISMAIL SALAFI@JTJM Paragahadeniya 20/09/2017.
Read More »(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு – 03┇ParagahadeniyaSL.
AL QURAN TAFHSEER CLASS (SURAH AN NISHA 3rd Cls) Explanation ASHSHK SHM ISMAIL SALAFI@JTJM Paragahadeniya 13/09/2017.
Read More »(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு – 02┇ParagahadeniyaSL.
AL QURAN TAFHSEER CLASS (SURAH AN NISHA 2nd Cls) Explanation ASHSHK SHM ISMAIL SALAFI@JTJM Paragahadeniya 30/08/2017
Read More »(ஸுரதுன் நிஸா) தொடர் விளக்க வகுப்பு – 01┇ParagahadeniyaSL.
AL QURAN TAFHSEER CLASS (1) (SURAH AN NISHA) Explanation ASHSHK SHM ISMAIL SALAFI@JTJM Paragahadeniya 16/08/2017.
Read More »இயற்கை அழிவுகள் மறுமை நாளின் அடையாளம்┇DhulHijjah1438┇Kalmunai.
JASM ஏற்பாட்டில் இஜ்திமா. முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் தைக்கா வீதி, கல்முனை. 08-09-2017 வெள்ளிக்கிழமை.
Read More »ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி @ Qtv┇DhulHijjah1438┇Oddamavadi.
தியாகத் திருநாளே வருக… ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி..
Read More »இயேசு கடவுள் இல்லை┇கட்டுரை
‘அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்’ (ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.’ (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் என இந்த வசனம் கூறுகின்றது. தந்தை இன்றிப் பிறந்ததால் இயேசுவைக் கடவுள் ...
Read More »இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்┇கட்டுரை
ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல்லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் சிறப்புத் தகுதியை இதனால் இழக்க நேரிடுகின்றது. ‘அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் ...
Read More »அதானும் இரண்டு இகாமத்துக்களும்┇கட்டுரை
இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழும் போது முதலில் அதான் கூறி அதன் பின்னர் இகாமத் கூறி முதல் தொழுகையைத் தொழுது முடித்து ஸலாம் கூறி பின்னர், அடுத்த தொழுகைக்காக மீண்டும் அதான் சொல்லப்பட மாட்டாது. இகாமத் மட்டும்தான் சொல்லப்படும். இரண்டு தொழுகைகளுக்குமிடையில் வேறு சுன்னத் தொழுகையும் கிடையாது. நபி(ச) அவர்களது அரபா,முஸ்தலிபா தொழுகை பற்றி நபிமொழிகளில் பின்வருமாறு பேசப்பட்டுள்ளது. ‘பின்னர் அதான் கூறினார். பின்னர் இகாமத் கூறி ழுஹர் தொழுவித்தார். பின்னர் இகாமத் கூறி அஸரைத் தொழுவித்தார். அவை இரண்டுக்கும் இடையில் எதுவும் தொழவில்லை. ...
Read More »உஸ்மான் (رضي الله عنه) அவர்களின் கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்┇கட்டுரை.
துல் ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடுகளையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது. ஆனால், உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (رضي الله عنه) அவர்கள் தனது பதவியையும் உயிரையும் காப்பதற்காக ...
Read More »