அல்லாஹுதஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக ...
Read More »இஸ்ராவும் மிஃராஜும்
நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜும் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்ரா: ‘அஸ்ரா’ என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது. ‘(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் ...
Read More »கொடுப்பதால் குறையாது [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-18]
முன்னொரு காலத்தில் யெமன் தேசத்தின் சன்ஆவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் செல்வந்தராவார். அவருக்குச் சொந்தமான பல தோட்டங்களும் விவசாய நிலங்களும் இருந்தன. அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தனர். இந்த நல்ல மனிதர் தனது தோட்டத்தில் அறுவடை செய்வதை மூன்றாகப் பிரிப்பார். 1) மீண்டும் பயிரிடுவதற்கு முதலுக்காக. 2) அடுத்த அறுவடை வரை தானும் தன் குடும்பமும் உண்பதற்கு. 3) மூன்றாம் பகுதி ஏழை எளியவர்களுக்கு தருமம் செய்வதற்கு. அவ்வாறு வழங்குபவற்றை அவர் ஏழை ...
Read More »தேர்தல் முடிவுகள்; பலவீனமும் படிப்பினைகளும்.
திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி தமது தொண்டர்களுக்கு ஒட்சிசன் வழங்கி வந்தாலும் உண்மையில் ஏற்பட்ட பலவீனங்களை அவர்கள் அறிவார்கள். ...
Read More »எமது சமுதாயத்தில் இருக்கும் தவறான போக்கு… எதிரிகளை அதிகப்படுத்தல்!! 2:49 minutes VIDEO
எமது சமுதாயத்தில் இருக்கும் தவறான போக்கு… எதிரிகளை அதிகப்படுத்தல்!! 2:49 minutes VIDEO.
Read More »இஸ்லாத்தை நல்லமுறையில் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் பிற இன மக்களுடன் இனக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்! 3:44 min VIDEO.
இஸ்லாத்தை நல்லமுறையில் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் பிற இன மக்களுடன் இனக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்! 3:44 min VIDEO.
Read More »சமூகவலைத்தளங்கள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் செயற்படுதல்!! 5:49 min VIDEO
சமூகவலைத்தளங்கள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் செயற்படுதல்!! 5:49 min VIDEO.
Read More »இனக்கமாக நடக்கின்றோம் என்ற பெயரில் ஈமானை இழத்தல்; எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்து செயல்படுதல் கூடாது. (4 min Video)
இனக்கமாக நடக்கின்றோம் என்ற பெயரில் ஈமானை இழத்தல்; எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்து செயல்படுதல் கூடாது. (4 min Video)
Read More »பிக்ஹுல் அகல்லியா – சமகால நடைமுறைப் பார்வை | Video | #Maruthamunai.
பிக்ஹுல் அகல்லியா – சமகால நடைமுறைப் பார்வை | அஷ்ஷேய்க் SMH இஸ்மாயில் ஸலபி Rabitatu Ahlis Sunnah Miskeen Moulana Road, Nintavur. +94776507777
Read More »இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]
நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த குழந்தை மீது அன்பைப் பொழிந்தார்கள்.குழந்தையோடு பாசத்தோடும் நேசத்தோடும் பழகினார்கள். அல்லாஹ்வின் கட்டளை இந்த ...
Read More »