சூறா அந்நிஸா அல் குர்ஆன் விளக்க வகுப்பு (21) ”போரும் போருக்கான காரணமும்” உரை:அஷ்ஷெய்க்: S.H,M இஸ்மாயில் ஸலபி ”PORUM PORUKKANA KARANAMUM” AL QURAN TAFSHEER CLASS SURHA AN NISA (21) BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 01/11/2018
Read More »விழி இழந்த பின் விளக்கெதற்கு | கட்டுரை.
ஆசிரியர் பக்கம் : (செப்டம்பர் 2018) விழி இழந்த பின் விளக்கெதற்கு இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்| முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு வருகின்றோம். ...
Read More »நல்ல தலைமையும் நாட்டு நிலைமையும்┇Video
ஜும்ஆ உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”நல்ல தலைமையும் நாட்டு நிலைமையும்” ”NALLA TALAIMAIUM NAATTU NILAIMAIUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI JUMMA@JTJM PARAGAHADENIYA 02/11/2018
Read More »ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் – உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்) ஜமால் கஷோக்ஜியின் படுகொலை விவகாரம் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம்கள் மத்தியிலும் கடந்த சில வாரங்களாக சலசலப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்துக்குள் அவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பரவலாக அறியப்பட்ட விடயமாகும். இது தொடர்பில் சில கருத்துக்களை இந்த இடத்தில் பதிவிடலாம் என எண்ணுகின்றேன். ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்காக அமெரிக்காவும் அழுகின்றது. ஐ.நா.வும் பதறுகின்றது. உண்மையில் கொலைக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் தார்மீக உரிமை ...
Read More »அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.
05. அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் ஏன் அனுமதியளித்தது! பலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது. அடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர். இஸ்லாம் இந்த அடிமைகள் விடயத்தில் சீர்திருத்தங்களைக் ...
Read More »இறுதிப்பத்தின் சிறப்புகளும் லைலதுல் கத்ர் இரவும்┇Video.
உரை: அஷ்ஷெயிக்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”ERUDIPATTIN SIRAPPUGALUM LAILATUL KADR ERAVUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 04/06/2018
Read More »நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதன் முக்கியத்துவம்┇Video.
”நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதன் முக்கியத்துவம்” அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”சூறா அந்நிஸா விளக்கம்” ”NABI (SAL) AVARGALAI PINPATRUVADAN MUKKIYATHUVAM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 19/07/2018
Read More »முஹர்ரம்-சிறப்பும் படிப்பினைகளும்┇Video.
”முஹர்ரம்-சிறப்பும் படிப்பினைகளும்” அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”MUHARRAM-SIRAPPUM PADIPPINAYUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JASM PARAGAHADENIYA 11/09/2018
Read More »பாவாத மலையும் (Adam’s Peak) இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்┇Article.
இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். அவர்கள் இதை ‘சிறீபாத’ என அழைக்கின்றனர். இந்துக்கள் இது சிவனின் பாதச் சுவடு ...
Read More »முஸ்லிமின் ஒரு நாள்┇Jeddah.
இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி 12 October 2018 மாலை 4.45 மணி முதல் இஷா வரை தலைப்பு: முஸ்லிமின் ஒரு நாள் வழங்குபவர்: அஷ்ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா
Read More »