யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 05. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி: பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்லக் கூடாது?
Non Muslims
April, 2016
-
16 April
நாய் ஏன் வளா்க்கக் கூடாது? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 04. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி; நாய் ஏன் வளா்க்கக் கூடாது?
-
14 April
முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மறைக்க வேண்டும்? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 03. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி; முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மறைக்க வேண்டும்?
-
14 April
முஸ்லிம் ஆண்கள் ஏன் பலதார மணம் செய்கிறாா்கள் ? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 02. இஸ்லாமிய ஆண்கள் ஏன் பல திருமணங்களை மணக்கிறார்கள்?
-
14 April
பிறப்பையும் இறப்பையும் மனிதனே தீா்மானிக்கின்றான்; இல்லையென்றால் ஆதாரம் உண்டா? | Q&A | Jaffna.
யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 01. பிறப்பையும் இறப்பையும் மனிதனே தீா்மானிக்கின்றான். ஆனால் இஸ்லாம் மதத்தில் பிறப்பையும் இறப்பையும் இறைவனே தீா்மானிக்கின்றான் என்று கூறுகிறீா்கள், இதை எனக்கு நம்ப முடியாது, ஆகவே இதை நிரூபிக்க முடியுமா?
-
2 April
இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்.
இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து’ இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார். ‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலை பண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.’ (யோவான் 18:40) யோவானின் கருத்துப்படி அவன் ஒரு திருடன். லூக்காவும், மாற்கும் கலகக்காரனாகவும் ...
December, 2015
-
14 December
இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்
இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் இயேசு மனித வடிவில் இருந்தாலும் அவர் கடவுள் தன்மையுடையவர், மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட பல்வேறுபட்ட அற்புதங்களை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவரது அற்புதங்கள் அவர் கடவுள் தன்மை உடையவர் என்பதற்கான ஆதாரங்களாகும் என கிறிஸ்தவ உலகம் நம்பி வருகின்றது. இயேசு பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அவர் தனது இஷ்டப்படி சுயமாக இந்த அற்புதங்களைச் செய்யவில்லை. கடவுளின் உத்தரவுப் பிரகாரம் இவற்றைச் செய்தார் என்றும் பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அற்புதங்கள் ...
-
14 December
பெண்ணின் உரிமை காக்கும் இஸ்லாம்
இஸ்லாம் அழைக்கிறது – 4 பெண்ணின் உரிமை காக்கும் இஸ்லாம் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது. ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து அவர்களுடன் இல்லறம் நடாத்தலாம் என்பது இஸ்லாமிய சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாம் பெண்ணினத்திற்கு அநீதி இழைத்துள்ளது. இஸ்லாம் ஆணாதிக்க சிந்தனையுடன் செயற்படுகின்றது! ஆண்களுக்கு அளித்த இந்த சலுகையை இஸ்லாம் பெண்களுக்கு அளிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுகின்றது. இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது என்பது உண்மையே! இருப்பினும் இது பெண்ணினத்திற்கு எதிரானது என்பது தவறான பார்வையாகும். இந்த ...