முஸ்லிம் உலகு
February, 2017
January, 2017
-
15 January
முஹம்மது நபியும் மாற்று மதத்தவர்களும் | Article.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் உண்மை உதயம்) நபி(ச) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கர வாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத்(ச) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரபூர்மாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை. ‘நபி(ச) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137 அவர்கள் எதிலும் இலகுத் தன்மையை நேசிப்பவராகவே இருந்தார்கள். பின்வரும் நபிமொழி ...
November, 2016
-
12 November
GSP Plus வரிச்சலுகையும் முஸ்லிம்களின் ஆா்பாட்டமும் | Jumua | Colombo.
Moulavi SHM Ismail Salafi. Jumma 04.11.2016. Masjid Thowheed Colombo 09.
October, 2016
-
22 October
நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்| கட்டுரை.
நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்… நவீன கால பிர்அவ்ன்களின் கொடூரங்களிலிருந்து இஸ்லாமிய சமூகம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்தனை புரிவோமாக! இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்” – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் ...
August, 2016
-
14 August
இஸ்லாமிய உம்மத்தின் வீழ்ச்சியும் மறுமலர்ச்சியும் | Qatar.
இஸ்லாமிய உம்மத்தின் வீழ்ச்சியும் மறுமலர்ச்சியும் சிறப்புரை Ashsheikh.S.H.M.Ismail Salafi.
June, 2016
-
7 June
ரமழான் வெற்றியின் மாதம். | கட்டுரை.
புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான் மாதம் பல்வேறுபட்ட வெற்றிகளைத் தந்த மாதமாகத் திகழ்கின்றது. பொதுவாக எமது பார்வையில் ரமழான் என்பது சோம்பலுக்குரிய, ஓய்வுக்குரிய மாதமாக மாறிவிட்டாலும் இஸ்லாமிய உலகு ரமழான் மாதத்தில் பல போர்க்களங்களைக் கண்டுள்ளதோடு அதில் வெற்றிவாகையும் சூடியுள்ளது. ரமழான் கண்ட வெற்றிக்களிப்புக்கள் சிலவற்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன். பத்ர் போர்: இஸ்லாமிய வரலாறு கண்ட முதல் போர் பத்ர் யுத்தமாகும். இது ஹிஜ்ரி 02 ரமழான் மாதத்தில்தான் நடந்தது. ஆயிரம் பேர் கொண்ட படையை சுமார் 313 ...
April, 2016
-
5 April
பாதை மாறிய தஃவா பயணம்.
நிந்தவூர் ஜாமிஉத் தவ்ஹீத் வழங்கும்; மாதாந்த உள்ளூர் தர்பிய்யா நிகழ்ச்சி. காலம்: 02.04.2016 தலைப்பு: பாதை மாறிய தஃவா பயணம்.
March, 2016
-
10 March
முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (03)|முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்.
முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபல் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே!
December, 2015
-
23 December
இஸ்லாத்திற்கு எதிரான சதிகள் – ஜும்ஆ உரை mp3 (18.12.2015)
[sc_embed_player_template1 fileurl=”http://files.qurankalvi.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.mp3″] Audio mp3 (Download)