ததஜ.பிஜெ
November, 2014
-
2 November
உஸ்மான்(வ) அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள். யதார்த்தம் என்ன?
குலபாஉர் ராஷீதூன்களில் அதிகமான விமர்சனங்களைச் சந்தித்தவராக உஸ்மான்(வ) அவர்கள் திகழ்கின்றார்கள். தனது மரணத்தின் பின் நுபுவ்வத்தின் அடிப்படையிலான கிலாபத் குறிப்பிட்ட காலம் இருக்கும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு நபியவர்களால் நபித்துவத்தின் அடிப்படையில் அமைந்த கிலாபத் எனும் போற்றப்பட்ட ஆட்சியில் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியும் ஒன்றாகும். அன்று வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தின் பெயரில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் உஸ்மான்(வ) அவர்களது கிலாபத் நிர்வாகம் தெடர்பிலும் மார்க்க விவகாரங்கள் தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். ஆட்சித் தலைவர் மீது அவநம்பிக்கையை ...
-
2 November
சூனியம் – கேள்வி-பதில்- இந்தியா
சூனியம் – வழிகேடர்களை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கவேண்டும்? சூனிய ஹதீஸை பதிவு செய்துள்ள இமாம் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் சூனிய ஹதீஸை விளங்காதினாலும் எங்கள் (ததஜ) ஆய்வு வருதற்க்கு முன்னால் வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களை முஷ்ரீக் என்று சொல்வதில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலம் வரும் அப்போது இப்போது இருப்பவர்களை விட அதிமான விளக்கம் பெறகூடியவர்கள் வருவார்கள் என்ற ஹதீஸின் அடிப்படையில் எங்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாமல் சூனியம் இருக்கின்றது என்று நம்பும் ஏனையவர்களை முஷ்ரிக் என்று பிரகடனம் செய்துள்ளோம் ...
-
2 November
பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை!
ஹதீஸ்களை மறுக்கும் விஷயத்தில் பீஜே அன்றும் இன்றும்! காதியாணிகளின் கல்லறை பயணம் என்ற விவாதத்தில் அன்றைய காதியாணிகளின் வாதமும் இன்றைய பீஜேயின் வாதமும்?! பீஜே-யின் ஹதீஸ்களை நிராகரிக்கும் விடயத்தின் பரிணமான வளர்ச்சி? (எந்த வகையிலும் சரிகாண முடியாத ஹதீஸ்களை நிறுத்திவைத்தல், நிதர்சன உண்மைக்கு மாற்றமான ஹதீஸ்கள், எதரார்த்தமாக நிரூபிக்க முடியாத ஹதீஸ்கள், தன் மனம் ஏற்றுக்கொள்ளதாக ஹதீஸ்களை நிராகரித்தில் – இதற்கான விளக்கம்) இரண்டு வஹிக்கு மத்தியில் முரண்பாடு வருமா? அப்படி வருவதாக சொன்னால் என்ன செய்வது? பீஜே-யின் கூற்று சரியா? ஒரு இமாம் ...
-
2 November
அன்ஸாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவிக்காகக் காத்திருந்தவர்களா?
நபித்தோழர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என இரண்டாக வகுக்கப்படுவர். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்களைக் குறிக்கும். அன்ஸார் என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். தம்மை நோக்கி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள் என அழைக்கப்படுகின்றனர். ஷியாக்களும், தவ்ஹீதின் பெயரில் தமிழ் பேசும் சமூகத்திற்கு மத்தியில் நபித்தோழர்களைத் திட்டித் தீர்க்கும் வழிகெட்ட கொள்கையுடையவர்களும் இந்த அன்ஸாரி களைப் பதவி மோகம் கொண்டவர்களாக சித்தரித்து வருகின்றனர். நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரித் தோழர்கள் “ஸகீபா பனீ ஸாஇதா” எனும் ...