சட்டங்கள்

August, 2017

  • 23 August

    உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம்┇கட்டுரை

    துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் வித்தியாசங்கள் உள்ளன. குர்பானை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எதை வேண்டுமானாலும் குர்பான் கொடுக்கலாம். ஆனால், உழ்ஹிய்யாவுக்கு காலம், நேரம், கொடுக்கப்படும் பிராணி அனைத்துமே வரையறை ...

  • 14 August

    பிக்ஹுல் இஸ்லாம் – 28 சேர்த்துத் தொழுதல் -02-┇கட்டுரை.

    சென்ற இதழில் பயணத்தில் இருக்கும் போது ழுஹர்-அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளை சேர்த்துத் தொழலாம் என்பது குறித்து விரிவாக நோக்கினோம். பயணம் அல்லாத சில சந்தர்ப்பங்களிலும் சேர்த்துத் தொழுவதற்கு அனுமதியுள்ளது. உள்ளுரில் சேர்த்துத் தொழுதல்: 1. மழைக்காக சேர்த்துத் தொழுதல்: மழைக்காக சேர்த்துத் தொழுவதற்கான அனுமதியுள்ளது. மழை காரணமாக மக்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் தனித்தனியாகத் தொழுவதை விட, அனைவரும் ஜமாஅத்தாக பள்ளியில் சேர்த்து ஜம்உ செய்து தொழுவது நல்லதாகும். ‘நபியவர்கள்; பயணமோ, மழையோ இல்லாமல், மதீனாவில் ழுஹரையும் அஸரையும், மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் ...

July, 2017

June, 2017