முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் ...
கொள்கை
January, 2016
-
6 January
அஹ்லுல் சுன்னாவின் பார்வையில் நபித்தோழர்கள் – mp3
இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சார்பில் உலமாக்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி Audio mp3 (Download)
December, 2015
-
16 December
ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும்
ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும் மனிதன் தனது இயற்கை உணர்வுகளைத் தணித்துக் கொள்ள இஸ்லாம் ஆகுமான வடிகால்களை வைத்துள்ளது! மனித உணர்வுகளில் பலம் வாய்ந்ததான பாலியல் உணர்வை பண்பான முறையில் தீர்த்துக் கொள்ள இஸ்லாம் ஷரீஆவின் விதிமுறைகளுக்குட்பட்ட திருமணம் என்ற வழியை அறிமுகம் செய்து ஆர்வமும் ஊட்டுகின்றது. இஸ்லாம் அறிமுகப்படுத்திய நாகரிகமும், பண்பாடும், ஒழுக்கமுமிக்க நிகாஹ் முறைக்கு முற்றும் முரண்பட்ட ‘முத்ஆ” திருமணம் எனும் தற்காலிக திருமண முறை இன்று வரை ஷீஆக்களிடத்தில் நடைமுறையிலுள்ளது. ஒருவர் ஒரு பெண்ணை ‘நான் மூன்று தினங்களுக்கு உன்னை ...
October, 2015
-
14 October
நபித்தோழர்களின் விளக்கம்
அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். காதியாணிகள், வஹ்ததுல் வுஜூத் பேசுவோர் ஏன், ஷPஆக்கள் கூட இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். குர்ஆன், சுன்னாவை அவரவர் சிந்தனைக்கும், மனோ இச்சைக்கும் ஏற்ப விளக்கி ...