சிறப்பு தர்பியா நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி இஸ்மாயில் ஸலஃபி, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – 10 ஏப்ரல் 2017 திங்கட்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்.
கொள்கை
April, 2017
-
16 April
சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் இடையிலான போராட்டம் | ஒருநாள் மாநாடு – Jubail KSA.
19-ஆவது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு – மூன்றாம் அமர்வு : மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை – நாள்: 07 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை – இடம் : ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம்.
-
11 April
இஸ்லாமிய அகீதாவின் சிறப்பம்சங்கள் | Video | Al-Khubar – KSA.
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 06: 04: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை.
October, 2016
-
1 October
தவறாக புரியப்பட்ட தவ்ஹீத் |இஸ்லாமிய மாநாடு | நிந்தவூர்.
ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும், விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு! காலம்: 24-09-2016 (சனிக்கிழமை) மாலை: 03.300 – 10.30. இடம்: பொது விளையாட்டு மைதானம் – நிந்தவூர்.
August, 2016
-
17 August
நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டாலும் நம்பித்தான் ஆகவேண்டும் | கட்டுரை.
لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றின் ...
July, 2016
-
20 July
ஹதீஸ் மறுப்பு கொள்கையின் உண்மை நிலை என்ன? | UK.
UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 02: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.
June, 2016
-
26 June
இலங்கை தஃவாவில் வழிகெட்ட பிரிவுகளின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது? எது சரியான கூட்டம்? | Video | Qatar |Q&A.
அகீதா ரீதியாக பிளவுபட்ட வழிகெட்ட பிரிவுகளின் தாக்கம் இலங்கையில்இருக்கும் ஜமாஅத்களில் எவ்வாறுதாக்கம் செலுத்தியிருக்கின்றது? எந்த ஜமாத்தில் நபி ஸல் அவர்களும் சஹாபாக்களும் வாழ்ந்துகாட்டிய நல்வழியை ஒத்த கொள்கையையுடன் வாழ்க்கையயை அமைத்துக்கொள்ளலாம்?
-
11 June
அல்அகீதா அல் வாசிதியாஹ் விளக்கவுரை | மூன்று நாள் விஷேட கருத்தரங்கு | Day-1 | Qatar | Video.
ஶ்ரீ லங்கா அழைப்பு மையம் – கத்ர் வழங்கும்; “மூன்று நாள் விஷேட கருத்தரங்கு”. முதலாம் நாள்: 10.6.2016 (வெள்ளிக்கிழமை), இடம்: CEBS Training Centre, Behind Gulf Times, Ibnu Taimiyyah Street, Hilal Doha, Qatar.
-
11 June
முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் (5) | முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும் | கட்டுரை.
குர்ஆன் ஒரு பொருளா (ஷைஉன்) இல்லையா? என்று கேட்பர். அதை ஒரு பொருள் என்று கூற நேரிடும். அதை ஒரு பொருள் இல்லையென்றால் ஒன்றுமில்லை என்றாகிவிடும். இந்தக் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ‘ஹுவ ஷைஉன் லைஸ கல் அஷ்யாஇ” அது ஒரு பொருள் தான். ஆனால், ஏனைய பொருள் போன்றதல்ல எனப் பதில் கூறினர். மற்றும் சிலர் அது பொருள் அல்ல, ‘அம்ர்” அல்லாஹ்வின் கட்டளை எனப்பதில் கூறினர். எப்படிக் கூறினாலும், ذَٰلِكُمُ اللَّـهُ رَبُّكُمْ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ ...
May, 2016
-
15 May
முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் (04) | முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும்.
குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம். செத்துப் போன வாதங்களை உயிர்ப்பிப்பதற்காக இந்த ஆக்கம் எழுதப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரில் வழிகெட்ட சிந்தனைகளை இறக்குமதி செய்த அனைவரும் குர்ஆன், ஹதீஸின் ...