சூனியம் – வழிகேடர்களை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கவேண்டும்?
சூனிய ஹதீஸை பதிவு செய்துள்ள இமாம் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் சூனிய ஹதீஸை விளங்காதினாலும் எங்கள் (ததஜ) ஆய்வு வருதற்க்கு முன்னால் வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களை முஷ்ரீக் என்று சொல்வதில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலம் வரும் அப்போது இப்போது இருப்பவர்களை விட அதிமான விளக்கம் பெறகூடியவர்கள் வருவார்கள் என்ற ஹதீஸின் அடிப்படையில் எங்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாமல் சூனியம் இருக்கின்றது என்று நம்பும் ஏனையவர்களை முஷ்ரிக் என்று பிரகடனம் செய்துள்ளோம் இது தவறா? இதனை விளக்கவும்
சூனியத்தை நம்புவதால் சூனியம் செய்யக்கூடிய சூனியக்காரனுக்கு அல்லாஹ்-வின் ஆற்றல் கொடுக்கப்படுகின்றதா? – என்று சொல்கின்றார்கள் இதனை பற்றிய முழுமையான விளக்கம் தரவும்