உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக வந்த கேள்வி 1

நபி (ஸல்) அவர்களின் சொல் அனைத்தும் வஹி என்றால்,விவசாயத்தில் மகரந்த சேர்க்கை  செய்யாமல் இருக்கலாமே என்று கூறியதை ஸஹாபாக்கள் கடைப்பிடித்த பொழுது  விவசாயத்தில் விளைச்சல் குறைந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நான் மார்க்கம் சம்பந்தமாக கூறியதை எடுத்துக்கொள்ளுங்கள் உலக காரியங்களில் எனது கருத்தை கூறினால் அதை கடைபிடிக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள், இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

 

Audio mp3 (Download)

2 comments

  1. இதில் இக்ரிமா பின் அம்மார் என்பவர் இடம் பெருகிறார், இவர் அதிகமாக நபிமொழிகளில் குளருபடி செய்ய கூடியவர், அதிகமாக தவறு செய்ய கூடியவர், என இம்மாம் அஹமது அஹமது(ரஹ்), இமாம் எஹ்யா பின் ஸயித் கத்த(ரஹ்), இமாம் ஸலிஹ் இப்னு முகம்மது ஹசனி(ரஹ்), இமாம் அல்லாமா இப்னு ஹிரா(ரஹ்),இமாம் அல்லாமா இப்னு அம்மார்(ரஹ்), அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) கூறுகிறார்கள்,

    இக்ரிமா பின் அம்மார் இவர்களின் ஹதிஸை பலர் ஏற்றலும், ஆனால் இவர் மீது பலரால் விமர்ச்சிக்கப்பட்டுள்ளார், இவருடைய ஹதிஸ் ஏற்க தக்கது அல்ல.

    Muslimil warum thaangal kurippidum hadees layeefanna seydhi yandru koorapadugiradhae…idhu patri ungal vilakkathai koorungal….
    Ja zaakumullahu khairan katheeran

  2. السلام عليكم،,
    وَيُذْكَرُ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ، وَهُوَ صَائِمٌ مَا لاَ أُحْصِي أَوْ أَعُدُّ.
    புகாரியில் நோன்புகள் பாடத்தில் 27 ஆவது பாடத்தலைப்பாக வரக்கூடிய மேற்படி செய்தியை ஒரு ஆலிம் பின் வருமாரு மொழி பெயர்க்கிறார்
    ஆமிர் பின் ரபீஆ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னால் எண்ணி முடிக்க முடியாத அளவிற்கு மிக அதிகமாக நபிகளார் (ஸல்) அவர்கள் (மிஸ்வாக்) வாயை சுத்தம் செய்து கொள்வார்கள்.. புஹாரி.
    1. இந்த மொழி பெயர்ப்பு சரியா
    2.இவ்வாறு தலைப்புகளில் சொல்லப்படுகின்றவைகளை ஹதீஸ் தரத்துக்கு ஒப்பாக எடுக்களாமா அல்லது அவற்றின் நிலை என்ன

    جزاك لله خيرا

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.